தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றற்கே உரிமைபூண்டு வரும் பெயர் ; திணை , நிலம் , சாதி , குடி , உடைமை , குணம் , தொழில் , கல்வி என்னும் எண்வகையாலும் பொருள்களுக்குச் சிறப்பாகக் கூறும் பெயர் ; அரசன் கொடுக்கும் பட்டப்பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திணை, நிலம், சாதி, குடி, உடைமை, குணம், தொழில், கல்வி, என்ற எண்வகையானும் பொருள்களுக்குச் சிறப்பாகக் கூறும் பெயர். (நன். 393.) 2. Descriptive names of eight kinds; viz., tiṇai, nilam, cāti, kuṭi, uṭaimai, kuṇam, toḻil, kalvi;
  • வேந்தன் கொடுக்கும் பட்டப்பெயர். (பன்னிருபா. 150) 3. Title given by a king;
  • ஒன்றற்கே சிறப்பாக வரும் பெயர். (நன்.62, உரை.) 1.Specific name, opp. to potu-p-peyar;

வின்சுலோ
  • ''s.'' Particular, proper, specific or special names--opposed to பொதுப்பெயர். 2. Official or acquired names, titles of rank, &c.--''Note.'' சிறப்புப் பெயர் is derived from eight sources as- திணை, a track--as குறவன், a mountainer. 2. நிலம், country--as சீனன், Chinese. 3. சாதி, caste--as அம்பட்டன், the barber. 4. குடி, family--as சேரன், the (royal) Seran. 5. உடைமை, possession--as உடையன், the possessor. 6. பொருள், property, as பொன் னன், the possessor of gold. 7. குணம், quality--as பெரியன், the great one. 8. கல்வி, learning--as ஆசிரியன், a teacher.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Specific name, opp. to potu-p-peyar;ஒன்றற்கே சிறப்பாக வரும் பெயர். (நன். 62, உரை.)2. Descriptive names of eight kinds, viz.,tiṇai, nilam, cāti, kuṭi, uṭaimai, kuṇam,toḻil, kalvi; திணை, நிலம், சாதி, குடி, உடைமை,குணம், தொழில், கல்வி என்ற எண்வகையானும்பொருள்களுக்குச் சிறப்பாகக் கூறும் பெயர். (நன்.393.) 3. Title given by a king; வேந்தன் கொடுக்கும் பட்டப்பெயர். (பன்னிருபா. 150.)