தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு நூலுக்குச் சிறப்பாக அமைக்கப்பட்ட முன்னுரை , நூற்பெயரும் காரணமும் ஆக்கியோன் பெயரும் அளவும் பயனுமுரைப்பது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆக்கியோன்பெயர், வழி, எல்லை, நூற்பெயர், யாப்பு, நுதலிய பொருள், கேட்போர், பயன், காலம், களம், காரணம் என்ற 11 விஷயங்களைப் பற்றிக் கூறுவதாய் ஒரு நூலுக்குச் சிறப்பாக அமைக்கப்பட்ட முன்னுரை. (தொல்.பாயி.உரை.) Introduction to a book, giving particulars of the author, title of the work, subject-matter, etc., opp. to potu-p-pāyiram;

வின்சுலோ
  • ''s.'' A special preface --distinguished from பொதுப்பாயிரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Introduction to a book, giving particulars of the author, title of the work, subject-matter, etc., opp. to potu-p-pāyiram; ஆக்கியோன்பெயர், வழி, எல்லை, நூற்பெயர், யாப்பு, நுதலியபொருள், கேட்போர், பயன், காலம், களம், காரணம்என்ற 11 விஷயங்களைப் பற்றிக் கூறுவதாய் ஒரு நூலுக்குச் சிறப்பாக அமைக்கப்பட்ட முன்னுரை. (தொல். பாயி. உரை.)