தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒப்பனைசெய்தல் ; போற்றுதல் ; விழாக்கொண்டாடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபசாரஞ் செய்தல். 2. To welcome, show hospitality;
  • உற்சவங் கொண்டாடுதல். (J.) 3. To celebrate, as a temple festival;
  • அலங்காரஞ் செய்தல். (W.) 1. To embellish;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< சிறப்பு +. 1. To embellish; அலங்காரஞ் செய்தல். (W.) 2. To welcome, show hospitality;உபசாரஞ் செய்தல். 3. To celebrate, as a templefestival; உற்சவங் கொண்டாடுதல். (J.)