தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயர்ந்தோர் ; தேவர் ; உறவினர் ; துறந்தோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துறந்தோர். (W.) 4. Ascetics;
  • தேவர். சிறந்தோ ருலகம் படருநர் போல (பரிபா. 19, 11). 2. Gods. Dēvas;
  • உறவினர். (திவா.) 3. Relatives;
  • உயாந்தோர். 1. The great, the renowned, the illustrious;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உறவோர்.

வின்சுலோ
  • ''s.'' The great, the renowned, the illustrious, the wealthy, உயர்ந்தோர். 2. Ascetics who have renounced the world, துறந்தோர். 3. Relatives, உறவினர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Thegreat, the renowned, the illustrious; உயர்ந்தோர்.2. Gods, Dēvas; தேவர். சிறந்தோ ருலகம் படருநர் போல (பரிபா. 19, 11). 3. Relatives; உறவினர்.(திவா.) 4. Ascetics; துறந்தோர். (W.)