தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைந்நிறையளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைந்நிறையளவு. முன்னாழி முச்சிறங்கை நெல்லளந்து கொடுவா (குமர.பிர.மீனா.குற.26) Quantity that can be held in the hollow of the hand; palmful, as a measure;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (சேரங்கை, சேரை), s. a quantity as much as the bowl of the hand can contain.

வின்சுலோ
  • [ciṟngkai] ''s.'' [''vul.'' சிரங்கை.] A quan tity--as much as the hollow of the open hand will contain. See under சிறுமை.
  • [ciṟngkai] ''s.'' [''prop.'' சேரங்கை.] A quan tity as much as the bowl of the hand will contain. Compare சிரங்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சிறு-மை + அங்கை.Quantity that can be held in the hollow of thehand; palmful, as a measure; கைந்நிறையளவு.முன்னாழி முச்சிறங்கை நெல்லளந்து கொடுவா (குமர.பிர. மீனா. குற. 26).