தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறகு ; மீன்சிறகு ; படை முதலியவற்றின் உறுப்பு ; தெருவின் பக்கம் ; தெரு ; கிளை வாய்க்கால் ; பனையோலையிற் பாதி ; கதவு முதலியவற்றின் இலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கதவு முதலியவற்றின் இலை. (J.) 8, Leaf of a door, shutter;
  • பனையோலையிற் பாதி. (J.) 7. Half of a palmyra leaf;
  • கிளை வாய்க்கால். (W.) 6. Branch channel for irrigation;
  • தெரு. (பிங்.) 5. Street;
  • தெருப்பக்கம். தெற்குத் தளிச்சேரி தென்சிறகு (S.I.I. ii, 261). 4. Row of houses. side of a street;
  • படை முதலியவற்றின் உறுப்பு. Loc. 3. Wing of an army of building;
  • மீன் சிறகு. 2. Fin;
  • இறகு. ஈச்சிற கன்னதோர் தோலறினும் (நாலடி.41). 1. wing, plumage;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. bird's wing, feathers, இறகு; 2. the fin of a fish, மீன் சிறகு; 3. a row or line of houses in a town, side of a street, தெருவின் பக்கம்; 4. the half of a palmyra leaf; 5. leaf of a door, shutter. சிறகடித்துப் பறந்துபோக, to clap the wings and fly away. சிறகடித்துலர்த்த, to clap and dry the wings. சிறகாற்ற, to flutter the wings. சிறகுக் குடில், a small movable hut. சிறகு கோத, to adjust the feathers with the beak. சிறகுக் கதவு, சிறகு கதவு, a two-leaved door. சிறகு முளைக்க, to become fledged. சிறகை விரிக்க, to spread the wings.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இறகு.

வின்சுலோ
  • [ciṟku] ''s.'' Wing, pinion, feather, plu mage. இறகு. 2. The fin of a fish, மீன்சிறகு. 3. The wing of a building, a row of houses, side of street, தெருவின்பக்கம். ''(c.)'' 4. Small branching channels for irrigation, நீர்க்கா ற்சிறகு. 5. ''[prov.]'' The half of a palmyra leaf, பனைமடலிற்பாதி. 6. The leaf of a door or shutter, கதவுச்சிறகு. Compare சிறை. படைச்சிறகு. The wing of an army. (சிலப்.) மனுஷன்சிறகில்லாப்பறவை. Man is a wing less bird. சிறகில்லாப்பறவைபோல். Like a wingless bird, i. e., forlorn, destitute person. அவருடையசிறகுமுறிந்துபோயிற்று. His wings are broken, i. e., he has lost office or valuable help.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. இற-. [K. eṟake, M.ciṟaku.] 1. Wing, plumage; இறகு. ஈச்சிறகன்னதோர் தோலறினும் (நாலடி, 41). 2. Fin; மீன்சிறகு. 3. Wing of an army or building; படைமுதலியவற்றின் உறுப்பு. Loc. 4. Row of houses,side of a street; தெற்குத் தளிச்சேரிதென்சிறகு (S. I. I. ii, 261). 5. Street; தெரு.(பிங்.) 6. Branch channel for irrigation; கிளைவாய்க்கால். (W.) 7. Half of a palmyra leaf;பனையோலையிற் பாதி. (J.) 8. Leaf of a door,shutter; கதவு முதலியவற்றின் இலை. (J.)