தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடுக்காய் ; நெல்லிமரம் ; தான்றி மரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 3. Belleric myrobalan. See தான்றி.
  • . 2. Emblic myrobalan. See நெல்லி.
  • . 1. Chebulic myrobalan See கடுக்காய்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. chebulic myrobalan, கடுக்காய்; 2. emblic myrobalan, நெல்லி மரம்; 3. belleric myrobalan, தான்றி மரம்.

வின்சுலோ
  • [cirōṭṭam] ''s.'' Ink-nut. See கடு. 2. The நெல்லி tree. 3. The தான்றிமரம், a tree. ''(M. Dic.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. šrēṣṭhā.(மலை.) 1. Chebulic myrobalan. See கடுக்காய்.2. Emblic myrobalan. See நெல்லி. 3. Belleric myrobalan. See தான்றி.