தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைமயிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சிரோருகம். (யாழ். அக.)

வின்சுலோ
  • [cirōcam ] --சிரோருகம், ''s.'' Hair, மயிர்; [''ex'' சிரம், head ''et'' ச, produced, and உரு கம், birth.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < širō-ja. Seeசிரோருகம். (யாழ். அக.)