தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிரைக்கும் வேலை ; வீண்வேலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிரைக்கும் வேலை. (J.) 1. Shaving;
  • வீண்வேலை. Vul. 2. Unprofitable task;

வின்சுலோ
  • --சிரைவேலை, ''s. [prov.]'' Shaving, tonsure. 2. ''(fig.)'' A weari some, unprofitable task, வீண்வேலை. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சிரை- +.1. Shaving; சிரைக்கும் வேலை. (J.) 2. Unprofitable task; வீண்வேலை. Vul.