தமிழ் - தமிழ் அகரமுதலி
    படைப்பு ; படைப்புப்பொருள் ; சிறந்தது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பஞ்சகிருத்தியங்களுள் உயிர்கள் முத்தி எய்துதற்பொருட்டு அவற்றுக்குத் தனுகரண புவனபோகங்களை அருளுவதாகிய படைப்புத் தொழில். 2. (šaiva.) Function of creation or providing the souls with physical and mental organs and the necessary environment designed to enable the souls to attain salvation, one of paca-kiruttiyam, q.v.;
  • சிருட்டிப்பொருள். 3. Creature, created things;
  • . 4. See சிருஷ்டனை,2,3. Colloq.
  • படைப்பு. ஆதிசிருட்டியைச் சொல் (மச்சபு. ஆதிசிருட்டிப்.1). 1. Creation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. creation, a thing created, creature, படைப்பு.
  • சிருஷ்டி, சிஷ்டி, சிட்டி, VI. v. t. make, create, produce, படை. சிருட்டி திதி சங்காரம், creating, preserving and destroying, the work of the Hindu Triad. சிருட்டிகர், சிருஷ்டிகர்த்தா, the creator. சிருட்டிப்பு, v. n. creation.

வின்சுலோ
  • [ciruṭṭi] ''s.'' Creation, a creature, a created thing. See சிட்டி, சிஷ்டி. W. p. 943. SRUSHT'I. ''(p.)''
  • [ciruṭṭi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To make, create, produce; to evolve, படைக்க. 2. To produce manifestations in nature, உருவாக்க; [''ex'' சிருட்டி, ''s.''] சிருட்டித்தாலும்உன்னாலேமுடியாது. You can not effect this, though you strive. (''lit.'' create.)
  • ''v. noun.'' Creating, creation, evolution of matter from its primitive elements; transformation, modification, படைப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sṛṣṭi. 1. Creation;படைப்பு. ஆதிசிருட்டியைச் சொல் (மச்சபு. ஆதிசிருட்டிப். 1). 2. (Šaiva.) Function of creation or providing the souls with physical andmental organs and the necessary environmentdesigned to enable the souls to attain salvation,one of pañca-kiruttiyam, q.v.; பஞ்சகிருத்தியங்களுள் உயிர்கள் முத்தி எய்துதற்பொருட்டு அவற்றுக்குத்தனுகரண புவனபோகங்களை அருளுவதாகிய படைப்புத்தொழில். 3. Creature, created things; சிருட்டிப்பொருள். 4. See சிருஷ்டனை, 2, 3. Colloq.