தமிழ் - தமிழ் அகரமுதலி
    நஞ்சு போக்கும் ஒரு மருந்துவகை ; சுக்கு ; பொன் ; குதிரையின் காதடியிலுள்ள தீச்சுழிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விஷம்போக்கும் ஒருவகை மருந்து. தீற்றுதுஞ் சிருங்கி யென்பார் (சீவக. 1277). 1. An antidote for poison;
  • குதிரையின் காதடியிலுள்ள தீச்சுழி வகை. (சுக்கிரநீதி, 316.) An inauspicious mark at the base of a horse's ear;
  • பொன். (யாழ். அக.) 2. Gold;
  • சுக்கு. (சீவக. 1277, உரை.) Dried ginger;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. gold, பொன்; 2. dried ginger, சுக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šṛṅgī. 1. An antidote for poison; விஷம்போக்கும் ஒருவகை மருந்து.தீற்றுதுஞ் சிருங்கி யென்பார் (சீவக. 1277). 2. Gold;பொன். (யாழ். அக.)
  • n. < šṛṅgavēra. Driedginger; சுக்கு. (சீவக. 1277, உரை.)
  • n. < šṛiṅgin. An inauspicious mark at the base of a horse's ear; குதிரையின் காதடியிலுள்ள தீச்சுழி வகை. (சுக்கிரநீதி, 316.)