தமிழ் - தமிழ் அகரமுதலி
    விலங்கு ; இரும்புச் சங்கிலி ; வில்லங்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விலங்கு. (சூடா.) 1. Chain or fetter;
  • வில்லங்கம். Loc. 3. Encumbrance;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருசெடி, கால்விலங்கு

வின்சுலோ
  • [cirungkalai] ''s.'' Fetters for the legs, கால்விலங்கு. W. p. 856. S'RUNKHALA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šṛṅkhalā. 1.Chain or fetter; விலங்கு. (சூடா.) 2. Iron chain;இருப்புச்சங்கிலி. சிருங்கலையைப் பூட்டிடுவர் (சிவதரு.சுவர்க்க. 179). 3. Encumbrance; வில்லங்கம். Loc.