தமிழ் - தமிழ் அகரமுதலி
    விலங்கு ; இரும்புச் சங்கிலி ; வில்லங்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சிருங்கலை. (w.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சிருங்கலை, s. a chain or fetter, விலங்கு; 2. an elephant chain; 3. an encumbrance, வில்லங்கம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சங்கிலி யானைச்சங்கிலி, விலங்கு.

வின்சுலோ
  • [cirungkalam] ''s.'' A chain or fetter in general. See சங்கிலி. 2. An elephant chain, யானைச்சங்கிலி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See சிருங்கலை.(W.)