தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலக்குமி. (w.) Lakṣhmī;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சீ, ்ரீ, s. Lakshmi, the goddess of fortune, இலக்குமி; 2. a prefix denoting sacred, divine illustrious; 3. an arrow; 4. a murderer. சிரீதரன், Vishnu, திருமால்.

வின்சுலோ
  • [cirī] ''s.'' Lukshmi, the goddess of fortune, &c., இலக்குமி. 2. A prefix to the names of deities, great persons, &c., meaning divine, sacred, illustrious; or Sir, the honorable, மேன்மைக்குறிப்பு. See சீறி and சீ.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Šrī. Lakṣmī; இலக்குமி. (W.)