தமிழ் - தமிழ் அகரமுதலி
    நகைத்தல் ; கனைத்தல் ; மலர்தல் ; எள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நகைத்தல். சிரித்தது செங்கட்சீயம் (கம்பரா. இரணியன். 127). 1. To laugh;
  • கனைத்தல். வாசி சிரித்திட (கம்பரா. சம்புமா. 8). 2. To neigh, as a horse;
  • மலர்தல். சிரித்த பங்கய மொத்த செங்கண் (கம்பரா. கைகேசி. 50).- tr. 3. To blossom;
  • பரிகசித்தல். சகம்பேயென்று தம்மைச் சிரிப்ப (திருவாச. 4, 68). 4. To ridicule;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. [K. ciricu, M. ciri.]intr. 1. To laugh; நகைத்தல். சிரித்தது செங்கட்சீயம் (கம்பரா. இரணியன். 127). 2. To neigh, asa horse; கனைத்தல். வாசி சிரித்திட (கம்பரா. சம்புமா.8). 3. To blossom; மலர்தல். சிரித்த பங்கயமொத்த செங்கண் (கம்பரா. கைகேசி. 50).--tr. Toridicule; பரிகசித்தல். சகம்பேயென்று தம்மைச்சிரிப்ப (திருவாச. 4, 68).