தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரச்சக்கை ; பனஞ்செறும்பு ; செதுக்கிய மரத்துண்டு ; பருவின் முளை ; காற்சட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பனஞ்சிறாம்பு. 2. Fibres of palmyra timber;
  • பருவின் முளை 3. Hard and indurated part in a bubo or cancer;
  • காற்சட்டை. Trousers;
  • மரச்சக்கை. 1. Splint, splinter, shivered chip of palmyra or other timber;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. splinter, carpenter's chip; 2. the hard and indurated part in a cancer, பருவின்முளை. சிராய் அருகுகிறது, the splinter causes pain. சிராய்த்தூள், --ப்பொடி, small chips, splinters. சிராய்ப்பொடி விரலில் தைத்தது, I have run a splinter into my finger. சிராய்பிளக்க, to split wood for fuel. சிராய்ப்பீனசம், a disease of the head with discharges by the nose in beanlike flakes.

வின்சுலோ
  • [cirāy] ''s. [usage.]'' Splint, splinter, shivered chips of palmyra or other timber, மரச்சிராய். 2. Fibres constituting the solid and other parts of palmyra timber, பன ஞ்சிராய். 3. ''[prov.]'' The hard and undu rated part in a bubo or cancer, பருவின்முளை. சிராயருகுகிறது. The splinter causes pain.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. sirā. (J.) 1. Splint,splinter, shivered chip of palmyra or other timber; மரச்சக்கை. 2. Fibres of palmyra timber;பனஞ்சிறாம்பு. 3. Hard and indurated part in abubo or cancer; பருவின் முளை.
  • n. < U. sharāi. Trousers;காற்சட்டை.