தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறந்தோர்க்குச் செய்யுமோர் சடங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறந்தோர்பொருட்டுச் செய்யுஞ் சடங்கு. சிராத்தஞ் செயற்கென (யசோதர. 3, 33). The ceremony of offering oblations of food and water to the manes;

வின்சுலோ
  • [cirāttam ] --சிரார்த்தம், ''s.'' Any an nual funeral rite performed under the direction of the Purohita or household brahman, for a deceased parent, or other ancestor; when balls of rice are set for the manes and a variety of presents are made to the officiating Brahmans, திவ சம். W. p. 862. S'RADDHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šrāddha. Theceremony of offering oblations of food andwater to the manes; இறந்தோர்பொருட்டுச் செய்யுஞ்சடங்கு. சிராத்தஞ் செயற்கென (யசோதா. 3, 33).