தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலை ; உடல்நலம் ; தடையின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேகசுகம். அவனுக்கு உடம்பு சிராங்கமாயிருக்கிறது. Loc. Health, soundness of body;
  • தடையின்மை. Loc. Absence of obstruction;
  • சிரம். (w.) Head;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சராங்கம், s. straightness, evenness; absence of obstruction.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தலை.

வின்சுலோ
  • ''s.'' The head, சிரசு; [''ex'' அங் கம், member.]
  • [cirāngkam] ''s.'' See under சிரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < širas + aṅga.Head; சிரம். (W.)
  • n. prob. sāṅga.Health, soundness of body; தேகசுகம். அவனுக்குஉடம்பு சிராங்கமாயிருக்கிறது. Loc.
  • n. cf. சராங்கம்.Absence of obstruction; தடையின்மை. Loc.