தமிழ் - தமிழ் அகரமுதலி
    காது ; கௌதாரிப் பறவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கவுதாரி. (பிங்.) Partridge;
  • காது. (w.) Ear;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the ear, காது; 2. (Tamil.) a partridge, கவுதாரி. சிராவியம், that which is pleasing to the ear.

வின்சுலோ
  • [ciravam] ''s.'' The ear, காது. W. p. 861. S'RAVA. 2. (சது.) A partridge, கவுதாரி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Partridge; கவுதாரி.(பிங்.)
  • n. < šrava. Ear; காது.(W.)