தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவனணியுந் தலைமாலை. (திவா.) Garland of skulls worn by šiva;
  • தலையில் தரிக்கும் உருத்திராக்கமாலை. (யாழ். அக.) Garland of rudrākṣa beads, worn on the head;

வின்சுலோ
  • ''s.'' A garland of skulls of Vishnu, Brahma, and others--as worn by Siva.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < širas + mālā.Garland of skulls worn by Šiva; சிவனணியுந்தலைமாலை. (திவா.)
  • n. < சிரம் +. Garlandof rudrākṣa beads, worn on the head; தலையில் தரிக்கும் உருத்திராக்கமாலை. (யாழ். அக.)