தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீண்ட ஆயுள் உடையவன்(ள்) ; பெரியோர் வாழ்த்த வழங்குஞ் சொல் ; காகம் ; இலவமரம் ; மார்க்கண்டேய முனிவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீர்க்காயுளுடையவ-ன்-ள். 1. Long-lived person;
  • வயதிற் குறைந்த ஆண்பாலாரைக்குறித்து முத்தோர் வாழ்த்துத் தோன்ற வழங்குஞ் சொல். 2. A term of blessing, prefixed to names of male persons either in speech or writing;
  • காகம்.(இலக் அக.) 3. Crow;
  • . 4. Silk-cotton tree. See இலவு1. (இலக் அக.)
  • மார்க்கண்டேயமுனிவர். (இலக்.அக.) 5. Sage Mārkkaṇṭēyaṉ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சிரசீவி, s. (சிரம்+சீவி) a longlived person, தீர்க்காயுசுடை யோன்; 2. a congratulatory title prefixed to the name of youngsters (as in சிரஞ்சீவி தம்பி சுந்தரம்); 3. a crow, காகம்; 4. the silk-cotton tree, இலவமரம்; 5. sage Markkandeya. சிரஞ்சீவியாயிருப்பாய், may you be blessed with long life. சிரஞ்சீவிப் பட்டம், longevity (as a boon obtained from deity). சிரஞ்சீவியர், the long-lived, the seven ancients who are supposed to be still living (அசுவத்தாமா, பலி, வியா சர், அநுமான், விபீஷணர், கிருபர், பரசுராமர்).

வின்சுலோ
  • [cirañcīvi] ''s.'' (''Com.'' சிரஞ்சிவி.) A long lived person, தீர்க்காயுளுடையோன்; [''ex'' சிரம், a long time.] சிரஞ்சீவியாயிருப்பாய். May you be blessed with a long life--a polite expression of congratulation.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ciram + jīvin.1. Long-lived person; தீர்க்காயுளுடையவ-ன்-ள்.2. A term of blessing, prefixed to names ofmale persons either in speech or writing; வயதிற்குறைத்த ஆண்பாலாரைக்குறித்து மூத்தோர் வாழ்த்துத்தோன்ற வழங்குஞ் சொல். 3. Crow; காகம். (இலக்.அக.) 4. Silk-cotton tree. See இலவு. (இலக்.அக.) 5. Sage Mārkkaṇṭēyaṉ; மார்க்கண்டேயமுனிவர். (இலக். அக.)