தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலை ; தலைமயிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலை. Head;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the head, தலை; 2. principal, chief, தலைமை. சிரசாக்கினை, (சிரச்சேதம்) பண்ண, to behead. சிரசாவகிக்க, to accept with respect any command given. சிரசுதயம், சிரோதயம், presentation or appearance of the head in child birth. சிரசுவெட்டி, an axe for beheading, a chopping axe.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தலை.

வின்சுலோ
  • [ciracu] ''s.'' The head, தலை. 2. ''(fig.)'' Principal, chief, தலைமை. W. p. 844. S'IRAS. உன்பாதமென்சிரசின்மேல். I am your most humble servant, ''(lit.)'' your foot upon my head. எண்சாணுடம்புக்குஞ் சிரசே பிரதானம். The head (though comparatively small) is the chief member of the whole body, eight span long.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < širas. Head; தலை.