தமிழ் - தமிழ் அகரமுதலி
    திவலை ; கரகம் ; தலைச்சீரா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைச்சீரா. (பிங்.) Helmet;
  • கரகம். அடர்பொற் சிரகத்தால் வாக்கி (கலித். 51). 2. Water-pot, ewer;
  • திவலை. (திவா.) 1. Water drop;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a helmet; 2. a drop of water; 3. a water-pot.

வின்சுலோ
  • [cirakam] ''s.'' A helmet, தலைச்சீரா. W. p. 844. S'IRASKA. 2. Rain drops, மழைத்துளி. 3. A water pot, or ewer, கரகம். (நிக.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. karaka. 1. Waterdrop; திவலை. (திவா.) 2. Water-pot, ewer;கரகம். அடர்பொற் சிரகத்தால் வாக்கி (கலித். 51).
  • n. < širas-ka. Helmet;தலைச்சீரா. (பிங்.)