தமிழ் - தமிழ் அகரமுதலி
    பருந்து ; அணிவகுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பருந்து. 1. Kite, falcon;
  • வியூகவகை. (குறள், 767, கீழ்க்குறிப்பு.) 2. A kind of kite-shaped military array;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kite, a falcon. பருந்து; 2. a military array in the shape of a kite, வியூகவகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šyēna. 1. Kite,falcon; பருந்து. 2. A kind of kite-shaped militaryarray; வியூகவகை. (குறள், 767, கீழ்க்குறிப்பு.)