தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேலிப்பருத்திக்கொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Species of daemia. See வேலிப்பருத்தி. (மலை.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உத்தாமணி.

வின்சுலோ
  • [ciycciṉi] ''s.'' The plant, உத்தாமணி. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šrīhastinī. Speciesof daemia. See வேலிப்பருத்தி. (மலை.)