தமிழ் - தமிழ் அகரமுதலி
    கம்பளி ; செவ்வாடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கம்பளி. (w.) Woollen cloth, blanket;
  • செவ்வாடை. (பிங்.) Red cloth;

வின்சுலோ
  • [cimpuḷi] ''s.'' A woolen or hair cloth, blanket, carpet, கம்பளி. 2. Red cloth, செவ் வாடை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. செம்பு + உள்(மை).Red cloth; செவ்வாடை. (பிங்.)
  • n. < சிம்பு +. Woollencloth, blanket; கம்பளி. (W.)