தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலித்தல் ; துள்ளுதல் ; கோபக்குறி காட்டுதல் ; சுண்டியிழுத்தல் ; ஒன்றுகூட்டுதல் ; நன்றாய்த் தேய்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலித்தல். (w.) To sound, make noise.
  • நன்றாய்த் தேய்த்தல். இவ்விடத்தை நன்றாய்ச் சிம்பு. Loc. 3. To rub well;
  • ஒன்றுகூட்டுதல். விளக் கு மாற்றை நன்றாய்ச் சிமிபிக்கொள்.Loc. 2. To gather together;
  • சுண்டியிழத்தல். உன்னாலான மட்டுஞ் சிம்பிப்பார். Vul. 1. To pull hard;
  • துள்ளுதல். மாடு சிம்புகிறது. Loc. 1. To frisk about;
  • சினக்குறி காட்டுதல். தாராரைச் சிம்பித் துரத்துவார் (விறலிவிடு.315).-tr. 2. To be restive, to show signs of anger;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. cf. விசும்பு-. intr.1. To frisk about; துள்ளுதல். மாடு சிம்புகிறது.Loc. 2. To be restive, to show signs of anger;சினக்குறி காட்டுதல். தாராரைச் சிம்பித் துரத்துவார்(விறலிவிடு. 315).--tr. 1. To pull hard; சுண்டியிழுத்தல். உன்னாலான மட்டுஞ் சிம்பிப்பார். Vul. 2.To gather together; ஒன்றுகூட்டுதல். விளக்குமாற்றை நன்றாய்ச் சிம்பிக்கொள். Loc. 3. To rubwell; நன்றாய்த் தேய்த்தல். இவ்விடத்தை நன்றாய்ச்சிம்பு. Loc.
  • 5 v. intr. prob. சிலம்பு-.To sound, make noise; ஒலித்தல். (W.)