தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒடிந்த உறப்புக்குப் பத்தை வைத்துக் கட்டல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒடிந்த உறுப்புக்குப் பத்தைவைத்துக் கட்டுதல். Loc. To bandage fractured limbs with splints;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< சிம்பு. To bandage fractured limbs with splints;ஒடிந்த உறுப்புக்குப் பத்தைவைத்துக் கட்டுதல். Loc.