தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலித்தல் ; துள்ளுதல் ; சிம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துள்ளுகை. Colloq. Frisking about;
  • சிம்பு. (யாழ். அக.) Splinter, grain of boards, rough nap on the surface of coarse cloth or of paper;
  • ஒலிக்கை. (யாழ். அக.) Sounding;

வின்சுலோ
  • [cimpl] ''v. noun. [vul. substantively.]'' A splinter, flake, fibre of boards; rough nap on the surface of coarse cloth, paper, &c., சிம்பு. See under, சிம்பு, ''v. n.''
  • ''v. noun.'' Sounding, ஒலித்தல். (சது.) 2. Frisking about--as கெம்பல், துள்ளல். See சிம்பல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சிம்பு-. Sounding;ஒலிக்கை. (யாழ். அக.)
  • n. < சிம்பு-. Friskingabout; துள்ளுகை. Colloq.
  • n. < சிம்பு. Splinter,grain of boards, rough nap on the surface ofcoarse cloth or of paper; சிம்பு. (யாழ். அக.)
  • n. < சிம்பு-. Friskingabout; துள்ளுகை. Colloq.
  • n. < சிம்பு. Splinter,grain of boards, rough nap on the surface ofcoarse cloth or of paper; சிம்பு. (யாழ். அக.)