தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலையுச்சி ; கொடுமுடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See சிமை, 1. (பிங்.)
  • கொடுமுடி. சிமையத் திமையமும் (சிலப். 6, 28). 3. Peak;
  • மலை. பனிவார் சிமையக் கானபோகி (மதுரைக். 148). 4. Mountain, hill;
  • உச்சி. நளிர்கொள் சிமைய விரவுமலர் வியன்கா (நெடுநல். 27). 1. Top;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. top, உச்சி; 2. a peak; 3. a hill or a mountain, மலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சிமை. 1. Top;உச்சி. நளிர்கொள் சிமைய விரவுமலர் வியன்கா (நெடுநல். 27). 2. See சிமை, 1. (பிங்.) 3. Peak; கொடுமுடி. சிமையத் திமையமும் (சிலப். 6, 28). 4. Mountain, hill; மலை. பனிவார் சிமையக் கானம்போகி(மதுரைக். 148).