தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெல்லங் கலந்த எள்ளின் பொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சிமிலி. Loc.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. t. wink with the eyes, சிமிட்டு. சிமிளிப்பு, v. n. a wink of the eyes, சிமிட்டு.

வின்சுலோ
  • [cimiḷi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, To wink with the eyes. ''Sa. S'meela.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See சிமிலி. Loc.