தமிழ் - தமிழ் அகரமுதலி
    தடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தடி. (w.) Stick, post;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a stick, post, தடி.
  • III. v. t. (com. சீண்டு), touch with the finger, trickle, pinch, நுள்ளு. சிமிண்டிக் காட்ட, to pull one and point with the finger. சிமிண்டிப் பிடுங்க, to nip, pinch, pluck.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தடி.

வின்சுலோ
  • [cimiṇṭu] ''s.'' A stick, a post, தடி. ''(Beschi.)''
  • [cimiṇṭu] கிறேன், சிமிண்டினேன், வேன், சிமிண்ட, ''v. a.'' (''Com.'' சீண்டு.) To touch with the finger, tickle; pluck, pinch. Compare நிமிண்டு. கக்கத்திற்சிமிண்டுகிறகைநமனல்லவோ. Is not the hand that tickles one's armpit a mi nister of death?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. சிமிண்டு-.Stick, post; தடி. (W.)