தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயிர்பிடுங்குங் கருவி ; சாமணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயிர் பிடுங்குங் கருவி. 1. Pincers, tweezers, used to pluck hair;
  • சிட்டி 2. A nip or pinch, as of snuff;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சிமட்டா, s. (Ar.) a barber's instrument for pulling out hair, சாவ ணம்; 2. a particle pulled out; 3. a nip or pinch, as of snuff. சிமிட்டா எடுக்க, -பிடுங்க, to remove or pluck hair by the instrument. ஒரு சிமிட்டா பொடி, a pinch of snuff.

வின்சுலோ
  • [cimiṭṭā ] --சிமட்டா--சிம்ட்டா, ''s. (Arab.)'' An instrument used to pull out hair from the face, மயிர்பிடுங்குங்கருவி. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • சிமிட்டாப்பிடுங்கு-தல் cimiṭṭā-p-piṭuṅ-ku-v. intr. < சிமிட்டா +. To pluck hairwith pincers; சிமிட்டாவால் மயிரை எடுத்தல். Loc.
  • n. < U. cimṭā. 1.Pincers, tweezers, used to pluck hair; மயிர்பிடுக்குங் கருவி. 2. A nip or pinch, as of snuff;சிட்டி.