தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : சிமிக்கி ; கொடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See சிமிக்கி, 1.
  • கொடிவகை. (L.) 2. Mountain passion-flower, m.cl., Passiflora leschenaultii;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபணி, ஒருவகைப்பூ.

வின்சுலோ
  • ''s.'' Passion flower, Lady Clive, a flower resembling the சிமிக்கி ornament.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சிமிக்கி +.1. See சிமிக்கி, 1. 2. Mountain passion-flower,m. cl.Passiflora leschenaultii; கொடிவகை. (L.)