தமிழ் - தமிழ் அகரமுதலி
    இமயமலை ; பொதியமலை ; மலையுச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இமயமலை. (பிங்.) 1. The Himalayas;
  • பொதியமலை. (சூடா.) 2. The mount Potiyai in Tinnevelly District;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the Himalayas; 2. பொதியமலை in Tinnevelly district.

வின்சுலோ
  • [cimayam] ''s.'' The summit of a mountain, மலையுச்சி. 2. A hill, a mountain, மலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இமயம். 1. TheHimalayas; இமயமலை. (பிங்.) 2. The MountPotiyai in Tinnevelly District; பொதியமலை.(சூடா.)