தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுட்டுவிரல் நுனியைப் பெருவிரல் நுனியுடன் சேர்த்துக் காட்டும் ஞானமுத்திரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபதேசக் குறியாகச் சுட்டுவிரல் நுனியைப் பெருவிரல் நுனியுடன் சேர்த்துக்காட்டும் ஞானமுத்திரை. மோன ஞானமமைத்த சின்முத்திரைக்கடலே (தாயு. பன்மாலை. 1). Hand-pose assumed by a guru while giving spiritual instruction;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. hand-pose assumed by a guru while giving spiritual instruction.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஞானமுத்திரை.

வின்சுலோ
  • [ciṉmuttirai] ''s.'' A spiritual seal, as ஞானமுத்திரை; [''ex'' சித், spirit.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < cin-mudrā. Hand-pose assumed by a guruwhile giving spiritual instruction; உபதேசக்குறியாகச் சுட்டுவிரல் நுனியைப் பெருவிரல் நுனியுடன்சேர்த்துக்காட்டும் ஞானமுத்திரை. மோன ஞானமமைத்தசின்முத்திரைக்கடலே (தாயு. பன்மாலை. 1).