பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரிய கடல்மீன்வகை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
பெரிய கடல்மீன்வகை. கடல்வழிச் சுறவு சின்னை (கந்தபு. ஏம.25). A large sea-fish
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
a kind of fish.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருமீன்.
வின்சுலோ
[ciṉṉai] ''s. [prov.]'' A kind of fish, ஓர்மீன்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
cihnā
. A large sea-fish; பெரிய கடல்மீன்வகை. கடல்வழிச் சுறவு சின்னை(கந்தபு. ஏம. 25).