தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறு நூல் ; நேமிநாதம் என்னும் இலக்கண நூல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறுநு£ல்.சின்னு£ல் என்றதுபோல(பதிற்றுப்.76, உரை). Small treatise
  • சின்னு£ லுரைத்தகுண வீரபண்டிதன்(தொண்டை.சத.32). A Tamil grammar See நேமிநாதம்.சின்னு£ லுரைத்தகுண வீரபண்டிதன்(தொண்டை.சத.32).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + நூல். 1.Small treatise; சிறுநூல். சின்மையைச் சின்னூல்என்றதுபோல (பதிற்றுப். 76, உரை). 2. A Tamilgrammar. See நேமிநாதம். சின்னூ லுரைத்த குணவீரபண்டிதன் (தொண்டை. சத. 32).