தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறியது ; முகத்தலளவை ; காண்க : சின்னிபொம்மை ; செடிவகை ; புரட்டுக்காரி ; இலவங்கம் ; குன்றிமணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறியது. 1. Small child, little thing;
  • முகத்தலளவைக் கருவி. இரண்டு சின்னப் பூ. Tinn. 2. A small mesure;
  • புரட்டுக்காரி. Loc. 3. See சின்னிபொம்மை. 3. Tricky woman;
  • ஒருவகைச் செடி. (மூ.அ.) 4. Indian shrubby copper leaf, m. sh., Acalypha fruticosa;
  • இலவங்கம். (மலை.) 5. Cinnamon, cinnamomum;
  • . 6. Crab's eye. See குன்றிமணி.
  • செடிவகை. (W.) 7. A bulbous plant, Isoetes coromandeliana;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. shrub, acalypha fruticosa 2. crab's eye, குன்றிமணி; 3. a small child, a little thing; 4. a tricky woman, புரட்டுக்காரி. சின்னிக்கிழங்கு, the root of சின்னி. காட்டுச்சின்னி, the wild சின்னி. சின்னிபொம்மை, a small wooden doll which is made to dance and clap its hands to the accompaniment of music, carried by beggars. சின்னிவிரல், the little finger, சுண்டு விரல்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இலவுங்கம், ஒருசெடி.
ஓர்செடி.
ஓர்செடி.

வின்சுலோ
  • [ciṉṉi] ''s.'' A kind of shrub, the leaf of which forms a drug, ஓர்செடி. Acalypha betulina, ''L.'' Birch leaved Acalypha ''(Ains.)'' 2. ''(R.)'' A bulbous-rooted plant, Isoetes Coromandeliana.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சின்னம். [T. K. cinni.]1. Small child, little thing; சிறியது. 2. Asmall measure; முகத்தலளவைக் கருவி. இரண்டுசின்னிப் பூ. Tinn. 3. See சின்னிபொம்மை. 3.Tricky woman; புரட்டுக்காரி. Loc. 4. Indianshrubby copper leaf, m. sh.Acalypha fruticosa;ஒருவகைச் செடி. (மூ. அ.) 5. Cinnamon, cinnamomum; இலவங்கம். (மலை.) 6. Crab's eye. Seeகுன்றிமணி. 7. A bulbous plantIsoetes coromandeliana; செடிவகை. (W.)