தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : சின்னபின்னம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சின்னபின்னம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சின்னபின்னம், s. pieces mangled, broken fragments. சின்னாபின்னப்படுத்த, -மாக்க, to reduce into small pieces.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பொடிப்பொடியானது.

வின்சுலோ
  • [ciṉṉāpiṉṉm] ''s.'' [''prop.'' சின்னபின் னம்.] Pieces mangled; hacked or slashed pieces--as in battle; broken fragments, பொடிப்பொடியானது. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < chinna+ bhinna. See சின்னபின்னம்.