தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசன் ஆணையைச் சின்னமூதிக் கொண்டு படைக்குச் சாற்றுவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசாணையைச் சின்னமுதிக்கொண்டு படைக்குச் சாற்றுவோன். (சிலப். 8, 13, உரை.) Royal herald who proclaims by trumpet the king's commands to his army;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சின்னம் +.Royal herald who proclaims by trumpet theking's commands to his army; அரசாணையைச்சின்னமூதிக்கொண்டு படைக்குச் சாற்றுவோன். (சிலப்.8, 13, உரை.)