தமிழ் - தமிழ் அகரமுதலி
    நூறு , தொண்ணூறு , எழுபது , ஐம்பது , முப்பது இவற்றுள் ஓரெண்கொண்ட நேரிசை வெண்பாக்களால் அரசனது தசாங்கத்தைப் புகழ்ந்து கூறும் நூல்வகை ; விடுபூ ; கிள்ளுப்பூ .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விடுபூ. சின்னப்பூ வணிந்த குஞ்சி (சீவக. 2251). 1. Loose, untied flowers;
  • . See சின்னம், 5.
  • நூறு, தொண்ணூறு, எழுபது, ஐம்பது, முப்பது இவற்றுள் ஓரெண்கொண்ட நேரிசைவெண்பாக்களால் அரசனது தசாங்கத்தைப் புகழ்ந்துகூறும் பிரபந்தவகை. (இலக். வி. 846.) poem celebrating the tacāṅkam of a king in 100, 90, 70, 50 or 30 nēricai-veṇpā verses;

வின்சுலோ
  • [ciṉṉppū] ''s.'' A kind of poem cele brating and expatiating on the தசாங்கம் of a king in 1, 9, 7, 5, or 3, verses of the நேரிசைவெண்பா, ஓர்பிரபந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சின்னம் +.Poem celebrating the tacāṅkam of a king in 100, 90, 70, 50 or 30 nēricai-veṇpā verses; நூறு, தொண்ணூறு, எழுபது, ஐம்பது, முப்பது இவற் றுள் ஓரெண்கொண்ட நேரிசைவெண்பாக்களால் அர சனது தசாங்கத்தைப் புகழ்ந்துகூறும் பிரபந்தவகை. (இலக். வி. 846.)
  • n. < சின்னம் +.1. Loose, untied flowers; விடுபூ. சின்னப்பூவணிந்த குஞ்சி (சீவக. 2251). 2. See சின்னம், 5.