தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிற்றுயிர் ; சிறுபொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறிய பிராணி அல்லது பொருள். (J.) Little child, animal or thing;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிறியது.

வின்சுலோ
  • ''s.'' [''prov. prop.'' சின்னது.] A little child, animal, thing, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [K. cinna.]Little child, animal or thing; சிறிய பிராணிஅல்லது பொருள். (J.)