தமிழ் - தமிழ் அகரமுதலி
    கயமைத்தனம் ; சிறுபிள்ளைத்தனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அற்பத்தனம். 1. Meanness, petty-mindedness;
  • சிறுபிள்ளைத்தனம். Loc. 2. Childishness;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எளியதன்மை.

வின்சுலோ
  • [ciṉṉttṉm] ''s.'' (''Tel.'' சிந்நதநமு.) Meanness, dishonor, disesteem, அவமதிப்பு. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.[T. cinnatanamu.] 1. Meanness, petty-mindedness; அற்பத்தனம். 2. Childishness;சிறுபிள்ளைத்தனம். Loc.