தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகை நெல். சின்னட்டி பொன்னாயன். (பறளை. பள்ளு. 23). A kind of paddy;
  • . 1.See சின்னது. (J.)
  • பூடுவகை 2. A kind of small herb;

வின்சுலோ
  • ''s. [prov.]'' A little person, animal or thing, சிறியது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சின்-மை. 1. Seeசின்னது. (J.) 2. A kind of small herb; பூடுவகை.
  • n. A kind of paddy;ஒருவகை நெல். சின்னட்டி பொன்னாயன் (பறாளை.பள்ளு. 23).