தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெள்ளம்வருதற் குறியாக ஆற்றுநீர் கசிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெள்ளம் வருதற்குறியாக ஆற்றுநீர் பொசிகை. சினையாறுபடுகையாவது ஆறுநீர்வர அணித்தானால் பொசிந்து உள்ளே ஜலமுண்டாயிருக்கை (ஈடு,1,6,6,ஜீ.). Oozing of water in a river-bed indicative of the coming freshet ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Oozing of water in a river-bed indicative of the coming freshet; வெள்ளம் வருதற்குறியாக ஆற்றுநீர் பொசிகை. சினையாறுபடுகையாவதுஆறுநீர்வர அணித்தானால் பொசிந்து உள்ளே ஜலமுண்டாயிருக்கை (ஈடு, 1, 6, 2, ஜீ.).