சினைத்தல் + இரண்டாம் வேற்றுமை(ஐ)
தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோன்றுதல் ; பூ அரும்புதல் ; தழைத்தல் ; சிரங்கு புடைத்தல் ; கருக்கொள்ளுதல் ; பருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோன்றுதல். சினைப்பது போன்று (குறள், 1203). 1. To form, arise, come into being;
  • பூ அரும்புதல். (திவ். இயற். திருவிருந். 68, வ்யா.) 2. To bud;
  • தழைத்தல். எங்குமொக்கச் சினைத்துக்கொண்டு (ஈடு, 8, 1, 3). 3. [M. cinekka.] To branch out on all sides;
  • சிரங்கு புடைத்தல். (w.) 4. To rise in pimples, as prickly heat;
  • பருத்தல். (J.) 5. To grow stout or fat, as a person-used in contempt;
  • கருக்கொள்ளுதல். (w.) 6. [M. canekka.] To be impregnated, as animals;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. perh. jan.1. To form, arise, come into being; தோன்றுதல்.தும்மல் சினைப்பது போன்று (குறள், 1203). 2. Tobud; பூ அரும்புதல். (திவ். இயற். திருவிருத். 68,வ்யா.) 3. [M. cinekka.] To branch out on allsides; தழைத்தல். எங்குமொக்கச் சினைத்துக்கொண்டு(ஈடு, 8, 1, 3). 4. To rise in pimples, as pricklyheat; சிரங்கு புடைத்தல். (W.) 5. To grow stoutor fat, as a person--used in contempt; பருத்தல்.(J.) 6. [M. canekka.] To be impregnated, asanimals; கருக்கொள்ளுதல். (W.)