தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறுப்பைக் குறிக்கும் பெயர் ; உறுப்புக் காரணமாய் வரும் பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உறுப்பைக் குறிக்கும் பெயர்.(கண்.132.) 1.Noun denoting part of the whole, as கண்
  • உறுப்படியாகப் பிறந்த பெயர் (நன். 281.) 2. Name formed from noun denoting part of the whole, as Kaṇṇaṉ;

வின்சுலோ
  • ''s.'' Names or nouns de noting parts or members of the body. 2. Names derived from such nouns.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Noun denoting part of the whole, asகண்; உறுப்பைக் குறிக்கும் பெயர். (நன். 132.) 2.Name formed from noun denoting part of thewhole, as Kaṇṇaṉ; உறுப்படியாகப் பிறந்த பெயர்.(நன். 281.)