தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெப்பத்தால் உடலில் உண்டாகும் வியர்க்குரு ; கருக்கொள்ளுகை ; அரும்புகை ; கொழுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெப்பத்தால் உடலில் உண்டாகும் வியர்க்குரு. Prickly heat;
  • கருக்கொள்கை. 2.Becoming pregnant;
  • கொழுப்பு 3.Fatness;

வின்சுலோ
  • ''v. noun.'' Prickly heat, வியர்க் குரு. 2. Blossoming, அரும்புகை. 3. Im pregnation of animals, கருக்கொள்ளுகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சினை-. (W.) 1.Prickly heat; வெப்பத்தால் உடலில் உண்டாகும்வியர்க்குரு. 2. Becoming pregnant; கருக்கொள்கை. 3. Fatness; கொழுப்பு.