தமிழ் - தமிழ் அகரமுதலி
    புத்தன் ; அருகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருகன். (திவா.) Arhat;
  • புத்தன். ஆதி சினேந்திர னளவை யிரண்டே (மணி.29,47). Buddha;

வின்சுலோ
  • [ciṉēntiraṉ] ''s.'' Buddha, புத்தன். 2. W. p. 35. JINENDRA. Argha of the Jai nas, அருகன்; [''ex'' சினம், ''et'' இந்திரன்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jinēndra.1. Arhat; அருகன். (திவா.) 2. Buddha; புத்தன்.ஆதி சினேந்திர னளவை யிரண்டே (மணி. 29, 47).